தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நான் யார்?

நான் யார்?

நான் யார்?


PUBLISHED ON : ஆக 14, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 14, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

* நான் இடுப்பு, தொடை எலும்புகளுக்குள் இருக்கும் மென்மையான, பஞ்சுபோன்ற திசு ஆவேன்.

* எலும்புகளின் மையங்களில் நிரம்பிக் காணப்படுகிறேன்.

* சிவப்பு, மஞ்சள் என, இரு வகைகளாக உள்ளேன்.

* சிவப்பு பகுதியில் ரத்தச் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்தத் தட்டுகள் உள்ளிட்டவை உற்பத்தியாகின்றன.

* மஞ்சள் பகுதியில் கொழுப்பு சேமிக்கப்படுகிறது.

* என்னுள் ஸ்டெம் செல்கள் எனப்படும் முதிர்ச்சியடையாத செல்கள் உள்ளன.

விடை: எலும்பு மஜ்ஜை (Bone marrow).

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us