உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 15, 2016

அ நிறம் | அளவு
பிப். 11 - 'கடல் சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாகப் பயன்படுத்த முடியும்' என, ஆய்வு செய்த ராமநாதபுரம் மாணவர்கள் 5 பேருக்கு 'இளம் விஞ்ஞானி' விருது கிடைத்தது. 'தேசிய அறிவியல் இயக்கம்' சார்பில் சண்டிகாரில் 23ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஜோஸன் ஹாரிஸ், ரங்கராஜா, சிவமதிபிரியா, அமிர்தா, கவியரசன் ஆகியோர் 'இளம் விஞ்ஞானி' விருது பெற்றனர்.
