தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/சிந்திப்போமா/அறிவுடன் பண்பும்... தன்னம்பிக்கையுடன் எதிர்காலமும்!

அறிவுடன் பண்பும்... தன்னம்பிக்கையுடன் எதிர்காலமும்!

அறிவுடன் பண்பும்... தன்னம்பிக்கையுடன் எதிர்காலமும்!


UPDATED : அக் 10, 2026 12:38 PM

ADDED : அக் 10, 2026 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 12:38 PM ADDED : அக் 10, 2026 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

'ஒரு குழந்தைக்கு நாம் அளிக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு நல்ல கல்வியும், நல்ல பண்புகளும், தன்னம்பிக்கையும் கொண்ட எதிர்காலம்.'

விஜயதசமி என்பது புதிய தொடக்கத்தின் அடையாளம். குழந்தையின் கையைப் பிடித்து முதன்முதலாக எழுத்தை அறிமுகப்படுத்தும் வித்யாரம்பம் முதல், தன்னம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்ளும் நிலை வரை, கல்விப் பயணம் குழந்தையின் வாழ்க்கையை வடிவமைக்கும் முக்கியமான பயணம்.

அப் பயணத்தில் பள்ளியைத் தேர்வு செய்வது பெற்றோருக்கு முக்கியமான முடிவு. குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் சூழலை அவர்கள் தேர்வு செய்கின்றனர். அந்த நம்பிக்கையுடன் அனுக்ரஹா மந்திர் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப் பள்ளி, கல்விப் பயணத்தை முன்னெடுக்கிறது.

நல்ல மதிப்பெண்களுடன் சிந்திக்கும் திறன், ஒழுக்கம், தன்னம்பிக்கை, பணிவு, தலைமைப் பண்பு ஆகியவற்றையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே பள்ளியின் அணுகுமுறை.

ஒவ்வொரு குழந்தையின் தனித்திறமையை கண்டறிந்து வளர்ப்பதே நோக்கம். மாணவர் மையக் கல்வி, தனிப்பட்ட கவனம், ஆசிரியர் திறன் மேம்பாடு, விளையாட்டு என பல்வேறு இணைச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

விளையாட்டு, கலை, மேடை மற்றும் சமூகச் செயல்பாடுகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதே பள்ளியின் அணுகுமுறை.

தற்போது 1,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயில்கின்றனர். ஒவ்வொரு மாணவரின் கனவையும் மதித்து, அவர்களின் முழுமையான திறனை வளர்த்து, சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே பள்ளியின் உறுதியாக உள்ளது.

அனுக்ரஹா மந்திருடன்... சிறந்த எதிர்காலத்தை நோக்கி!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us