PUBLISHED ON : ஜன 08, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உள்நாட்டு நிறுவனமான 'ட்ரூக்' குறைந்த விலையில் ஸ்மார்ட்வாட்ச், இயர்போன் போன்றவற்றை தயாரித்து வழங்கி வருகிறது.
தற்போது இந்நிறுவனம் புதிதாக 'ட்ரூக் பி.டி.ஜி எக்ஸ் - 1' எனும் 'இயர்பட்சை' அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
சார்ஜிங் கேஸில் 20 ஆர்.ஜி.பி.,
எல்.இ.டி., லைட்டுகள்
• 5.3 புளூடூத் இணைப்பு
• 12 மி.மீ., டைட்டானியம் டிரைவர்கள்
• சுற்றுப்புற சப்தத்தை கட்டுப்படுத்தும் இ.என்.சி., வசதி
கேமிங்குக்கு ஏற்ற தொழில்நுட்பம்
10 மணி நேரம் தாங்கும் பேட்டரி
• சார்ஜிங் கேஸ் உடன் 48 மணி நேரம் தாங்கும்
அறிமுக விலை: 999 ரூபாய்

