PUBLISHED ON : ஜன 08, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெர்மனியை சேர்ந்த 'பிளாபங்க்ட்' நிறுவனம், இந்தியாவில் புதிய 'சவுண்டுபார்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
'எஸ்.பி.டபுள்யு., 250' எனும் பெயரில், இந்த புதிய சவுண்டுபார் அறிமுகம் ஆகியுள்ளது.
சிறப்பம்சங்கள்:
*• 8 அங்குல வூபர் *• 200 வாட் அவுட்புட்
*• லேட்டஸ்ட் புளூடூத் *• டிஜிட்டல் டிஸ்ப்ளே
*• எச்.டி.எம்.ஐ., ஆப்டிக்கல், ஆக்ஸிலரி இணைப்புகள்
•* நான்கு வகையான சவுண்டு மோடு
•* கரோகி, கிதார் போர்ட்ஸ் வசதி
விலை: 7,999 ரூபாய்

