தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/புதிய 'பெப்பிள்' வாட்ச்

புதிய 'பெப்பிள்' வாட்ச்

புதிய 'பெப்பிள்' வாட்ச்


PUBLISHED ON : ஜன 08, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 08, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



பிரபல 'பெப்பிள்' நிறுவனம், புதிதாக 'பெப்பிள் காஸ்மோஸ் எங்கேஜ்' எனும் ஸ்மார்ட்வாட்சை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பார்ப்பதற்கு கிட்டத்தட்ட, 'ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா' போன்றே உள்ளது.

சிறப்பம்சங்கள்:

*• 1.95 அங்குல டிஸ்ப்ளே

*•• செவ்வக வடிவ திரை

*•• நீர், துாசி தடுப்புக்கான ஐ.பி.,67 சான்றிதழ்

*•• நான்கு வண்ணங்கள்

*•• புளூடூத் காலிங் வசதி

*•• ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி

*•• ஆரோக்கிய கண்காணிப்புகள்

அறிமுக விலை: 3,999 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us