
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, 'சாம்சங் கேலக்ஸி எப்04 ஸ்மார்ட்போன்' இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
'கேலக்ஸி எப்' வரிசையில், இது ஒரு நுழைவுநிலை ஸ்மார்ட்போன் ஆகும்.
சிறப்பம்சங்கள்:
* ஆண்ட்ராய்டு 12
* 6.5 அங்குல எச்.டி., பிளஸ் திரை
* 12 மெகாபிக்ஸல் முதன்மை கேமரா
* 5 மெகாபிக்ஸல் செல்பி கேமரா
* 4/8 ஜி.பி., + 64 ஜி.பி.,
* எப்.எம்., ரேடியோ
* யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
அறிமுக விலை: 7,499 ரூபாய்

