உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 26, 2022

அ நிறம் | அளவு
'பயர் - போல்ட்' நிறுவனம், அதன் 'நிஞ்சா' வரிசையில், புதிதாக 'பயர் - போல்ட் நிஞ்சா பெல்' எனும் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'சிலிகான் ஸ்ட்ராப்' உடன், மிகவும் எடை குறைவாக இந்த வாட்ச் வந்துள்ளது.
சிறப்பம்சங்கள்:
* 1.69 அங்குலம்
* டி.எப்.டி., எல்.சி.டி., டச் ஸ்கிரீன்
* புளுடூத் காலிங் வசதி
* வாய்ஸ் அசிஸ்டென்ஸ் வசதி
* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி
* 60 ஸ்போர்ட் மோடுகள்
* நீர், துாசி புகாமல் தடுக்கும்
* இதய துடிப்பு, ஆக்சிஜன் கண்காணிப்பு
* துாக்க கண்காணிப்பு
* கேம்ஸ் வசதி
விலை: 2,999 ரூபாய்
