தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/மெக்கானிக்கல் கேமிங் கீ போர்டுகள்

மெக்கானிக்கல் கேமிங் கீ போர்டுகள்

மெக்கானிக்கல் கேமிங் கீ போர்டுகள்


PUBLISHED ON : ஜூன் 26, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'லாஜிடெக்' நிறுவனம், இந்தியாவில் இரண்டு வகையான 'மெக்கானிக்கல் கேமிங் கீ போர்டு'களை அறிமுகம் செய்துள்ளது.

ஜி 413 எஸ்.இ., மற்றும் ஜி 413 டி.கே.எல்., எஸ்.இ., என, இரண்டு மெக்கானிக்கல் கேமிங் கீ போர்டுகள் அறிமுகம் ஆகியுள்ளன.

இந்த கீ போர்டுகள், 'பி.பி.டி., கீ கேப்ஸ்' மற்றும் அலுமினியம் 'டாப் கேஸ்' ஆகியவற்றுடன் வந்துள்ளன. மேலும், கண்ணைக் கவரும் விதமாக, வெள்ளை எல்.இ.டி., 'பேக்லைட்டிங்'கும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த கீ போர்டுகளை, 'விண்டோஸ் 10' அல்லது அதற்கு பிறகு வந்தவற்றுடன் பயன்படுத்த முடியும். இவை எளிதில் வெப்பமடையாது. பல பட்டன்களை ஒரே சமயத்தில் அழுத்தி பயன்படுத்த முடியும்.

விலை:

ஜி 413 எஸ்.இ., : 6,495 ரூபாய்

ஜி 413 டி.கே.எல்., எஸ்.இ., : 5,895 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us