தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/இன்னும் ஒரு ஸ்மார்ட்டான வாட்ச்

இன்னும் ஒரு ஸ்மார்ட்டான வாட்ச்

இன்னும் ஒரு ஸ்மார்ட்டான வாட்ச்


PUBLISHED ON : ஜூன் 26, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்மையில் இந்தியாவில் அறிமுகம் ஆன ஸ்மார்ட் வாட்சுகள் வரிசையில், 'நாய்ஸ் கலர்பிட் விஷன் 2' ஸ்மார்ட்வாட்சும் இடம்பிடித்துள்ளது.

சிறப்பம்சங்கள்

* 1.78 அங்குல அமோல்டு டச் ஸ்கிரீன்

* 368 x 448 பிக்ஸல் துல்லியம்

* ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே வசதி

* ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்

* 40 ஸ்போர்ட் மோடுகள்

* குறுஞ்செய்தி, மின்னஞ்சல் சப்போர்ட்

* சமூக ஊடக செயலி அலர்ட்டுகள்

* அலாரம், காலண்டர் வசதி

* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி

* மேக்னடிக் சார்ஜர் வசதி

விலை: 6,999 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us