உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 26, 2022

அ நிறம் | அளவு
உள்நாட்டு நிறுவனமான 'அம்பரேன்', அண்மையில் 'அம்பரேன் வைஸ் ரோம்' எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
* 1.28 அங்குல வட்ட வடிவம்
* 240x240 பிக்ஸல் துல்லியம்
* புளுடூத் காலிங் வசதி
* இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்
* 100 வகையான முகப்பு
* 60 வகையான ஸ்போர்ட் மோடுகள்
* இதய துடிப்பு, ஆக்சிஜன் கண்காணிப்பு
* வாய்ஸ் அசிஸ்டென்ஸ் வசதி
* 10 நாட்கள் தாங்கும் பேட்டரி
* ஓராண்டு வாரண்டி
விலை: 5,999 ரூபாய்
