உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 29, 2022

அ நிறம் | அளவு
அண்மை காலமாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட் வாட்ச்சுகள் அறிமுகம் ஆகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது 'பயர் -- போல்ட்' நிறுவனமும் புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.
'பயர்-போல்ட் டொர்னாடோ' எனும் பெயரில் இந்த வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள்
• 1.72 அங்குல முழு எச்.டி., டிஸ்ப்ளே
• 320x380 பிக்ஸல் துல்லியம்
• குயிக் டயல் பேடு
• புளுடூத் காலிங் வசதி
• கால் ஹிஸ்டரி
• 'வாய்ஸ் அசிஸ்டென்ட்' வசதி
• இதய துடிப்பு, ஆக்சிஜன், துாக்கம் கண்காணிப்பு
• தண்ணீர் அருந்துவதை நினைவூட்டல்
• 30 ஸ்போர்ட் மோடுகள்
• நீர், துாசி புகாது
• 7 நாட்கள் தாங்கும் பேட்டரி
• 37 கிராம் எடை
• 5 வண்ணங்கள்
விலை: 4,999 ரூபாய்
