உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 29, 2022

அ நிறம் | அளவு
ஜெர்மனியைச் சேர்ந்த ஆடியோ சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான 'ட்ரூக்' இந்தியாவில் குறைந்த விலையில், 'ட்ரூ ஒயர்லெஸ்' இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது. 'ட்ரூக் பட்ஸ் எப் 1' எனும் பெயரில் அறிமுகம் ஆகி உள்ளது, இந்த இயர்பட்ஸ்.
சிறப்பம்சங்கள்
* 48 மணி நேரம் தாங்கும் பேட்டரி
* புளுடூத் 5.3 இணைப்பு
* உடனடியான இணைப்பு
* டச் கன்ட்ரோல்
* 6 மி.மீ., காம்போசிட் ஸ்பீக்கர்கள்
* இரண்டு வண்ணங்கள்
* வாய்ஸ் அசிஸ்டென்ட்
விலை: 1,299 ரூபாய்.
