sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

டெக் டைரி

/

பெட்எக்ஸ் ரோபோ

/

பெட்எக்ஸ் ரோபோ

பெட்எக்ஸ் ரோபோ

பெட்எக்ஸ் ரோபோ


PUBLISHED ON : மார் 03, 2019

Google News

PUBLISHED ON : மார் 03, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெட்எக்ஸ் நிறுவனம் வால்மார்ட், பிட்சா ஹட் ஆகியவற்றின் பொருட்களை வீடுகளுக்கு வினியோகம் செய்வதற்கான ரோபோவை தயாரிப்பதில் இறங்கி உள்ளது.

ஏற்கனவே பொருட்களை வினியோகிப்பதற்காக ஓட்டுனர் இல்லா கார்கள், டிரோன்கள், ரோபோக்கள் என, பல்வேறு முயற்சிகளை பல நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதில், பெட்எக்ஸ் நிறுவனமும் இணைந்து உள்ளது.

ஆர்டர் கொடுத்த அன்றைய தினமே டெலிவரி செய்யும் வகையில், உலகம் முழுக்க 1,900 நகரங்களில், இந்த சேவையை வழங்கும் திட்டத்தில் இருக்கிறது, பெட்எக்ஸ். 16 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாக இருக்கும் இந்த ரோபோ.

பெட்எக்ஸ் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான, யுனைடெட் பார்சல் சர்வீஸ், ரோபோக்களுக்குப் பதிலாக, ஆளில்லா குட்டி விமானமான டிரோன்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.






      Dinamalar
      Follow us