PUBLISHED ON : ஜன 15, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பிடிரான்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'பிடிரான் பாஸ்பட்ஸ் எபிக்'
எனும் பெயரில், புதிய ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ கேமிங் இயர்பட்சை அறிமுகம்
செய்துள்ளது. கேமிங்கின் போது பயன்படுத்த மிகவும் உகந்ததாக இது இருக்கும்
என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறப்பம்சங்கள்
எல்.இ.டி., இண்டிகேட்டர்
டச் கண்ட்ரோல்
மியூசிக் மோடு
புளூடூத் 5.3
யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
ட்ரூ டாக் இ.என்.சி., தொழில்நுட்பம்
அறிமுக விலை: 799 ரூபாய்.

