PUBLISHED ON : ஜன 15, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'போட்' நிறுவனத்தின் புதிய சவுண்டுபார் ஒன்று, சந்தைக்கு வந்துள்ளது. 'போட் அவந்தே பார் 1150 டி' எனும் பெயரில், இந்த சவுண்டுபார் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பார்ப்பதற்கு விலை உயர்ந்த சவுண்டுபாரின் தோற்றத்தில் உள்ளது.
சிறப்பம்சங்கள்:
80 வாட் அவுட்புட்
60 வாட் சப்வூபர்
2.1 சேனல் சர்ரவுண்டு சவுண்டு
டால்பி ஆடியோ வசதி
ஈக்குவலைசர் மோடு வசதி
விலை 7,999 ரூபாய்

