sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

டெக் டைரி

/

எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ்., விலை மீண்டும் உயர்கிறது

/

எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ்., விலை மீண்டும் உயர்கிறது

எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ்., விலை மீண்டும் உயர்கிறது

எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ்., விலை மீண்டும் உயர்கிறது


PUBLISHED ON : ஜன 15, 2023

Google News

PUBLISHED ON : ஜன 15, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மைக்ரோசாப்ட் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ்' விலை, மீண்டும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2020ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் விலை 34 ஆயிரத்து, 999 ரூபாயாக இருந்தது. அதன்பின், இரண்டு முறை விலை ஏற்றப்பட்டது. கடைசியாக, கடந்த ஆண்டு ஆகஸ்டில், 37 ஆயிரத்து, 999 ரூபாயாக உயர்ந்தது.

அதன் பிறகு 39 ஆயிரத்து, 999 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போது அமேசானில் 31 ஆயிரத்து, 499 ரூபாய்க்கும், எக்ஸ்ட்ரா கன்ட்ரோலருடன் 37 ஆயிரத்து, 999 ரூபாய்க்கும் கிடைக்கிறது.

இருப்பினும், 'மைக்ரோசாப்ட்' நிறுவனம் இந்த விலை உயர்வு ஏன் என்பதற்கான எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதை அடுத்து, இந்த விலையேற்றம் இருக்கலாம் என்கிறார்கள்.

புதிய விலை உயர்வு வெகுவிரைவில் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us