sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

டெக் டைரி

/

சாம்சங் கேலக்ஸி எஸ் 23 பிப்ரவரியில் அறிமுகம்

/

சாம்சங் கேலக்ஸி எஸ் 23 பிப்ரவரியில் அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி எஸ் 23 பிப்ரவரியில் அறிமுகம்

சாம்சங் கேலக்ஸி எஸ் 23 பிப்ரவரியில் அறிமுகம்


PUBLISHED ON : ஜன 15, 2023

Google News

PUBLISHED ON : ஜன 15, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'சாம்சங்' நிறுவனம் ஒருவழியாக அதன் 'கேலக்ஸி' சாதனங்களை அறிமுகம் செய்யும் தேதியை அறிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது, 'சாம்சங் கேலக்ஸி எஸ் 23 சீரிஸ்' போன்களையும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்புகளை அடுத்து, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக, அரங்கில் நேரிடையாக அறிமுக விழா நடைபெறுகிறது.

பிப்ரவரி முதல் தேதியன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி, யு - டியூப் சேனலில் நேரலையாகவும் ஒளிபரப்பாக உள்ளது.






      Dinamalar
      Follow us