PUBLISHED ON : ஜன 15, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பயர் போல்ட்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'பயர் போல்ட் சூப்பர்நோவா' எனும் பெயரில், ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. பார்ப் பதற்கு 'ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா'வை போலவே உள்ளது.
சிறப்பம்சங்கள்:
மெட்டாலிக் யுனிபாடி
1.78 அங்குல அமோல்டு திரை
ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே
ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்
123 ஸ்போர்ட் மோடுகள்
புளூடூத் காலிங் வசதி
வாய்ஸ் அசிஸ்டென்ட்
இன்பில்ட் கேம்கள்
5 நாட்கள் தாங்கும் பேட்டரி
6 வண்ணங்கள்
விலை: 3,499 ரூபாய்

