PUBLISHED ON : ஜன 22, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரபல ஜே.பி.எல்., நிறுவனம், இந்தியாவில், 'ஜே.பி.எல்., பார் 500, ஜே.பி.எல்., பார் 800, ஜே.பி.எல்., 1000' என, 3 சவுண்டுபார்களை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள் :
ஒயர்லெஸ் சப்வூபர்
300 - 880 வாட் அவுட்புட்
புளூடூத் இணைப்பு வசதி
டால்பி டிஜிட்டல்
டால்பி அட்மோஸ்
பேலன்ஸ்டு சவுண்டு
எச்.டி.எம்.ஐ., இ ஆர்க் இணைப்பு
வைபை, ஏர்பிளே2, குரோம்காஸ்ட்
விலை: 29,999 - 1.10 லட்சம் ரூபாய்

