உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 04, 2022

அ நிறம் | அளவு
'டிசோ' நிறுவனம், இந்தியாவில் 'டிசோ வாட்ச் ஆர் டாக் கோ' எனும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறதே என பார்த்தால், கிட்டத்தட்ட 'சாம்சங் கேலக்ஸி' வாட்ச் போலவே உள்ளது. பக்கவாட்டில் இரு பட்டன்கள் உள்ளன.
சிறப்பம்சங்கள்
1.39 அங்குல டிஸ்ப்ளே
அலுமினியம் ரிம்
5.2 புளூடூத் இணைப்பு வசதி
110க்கும் மேற்பட்ட 'ஸ்போர்ட்ஸ் மோடு'கள்
ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்
10 நாட்கள் தாங்கும் பேட்டரி திறன்
மூன்று வண்ணங்கள்
விலை: 3,499 ரூபாய்
