உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 04, 2022

அ நிறம் | அளவு
இந்தியாவின், 'விங்ஸ்' நிறுவனம், 'ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்' பிரிவிலும் அறிமுகங்களை செய்து வருகிறது. இந்நிறுவனம் அண்மையில் 'விங்ஸ் பேண்டம் 200' எனும் பெயரில், ஒரு இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது.
'வீடியோ கேம்' விளையாடுபவர்களை மனதில் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது, இந்த இயர்பட்ஸ்.
சிறப்பம்சங்கள்
எல்.இ.டி., லைட் வசதி
வியர்வை, தண்ணீர் பாதிப்பை தடுக்கும்
'கேம் மோடு'க்கு மிக சுலபமாக மாறிக்கொள்ளலாம்
13 மி.மீ., 'சர்ரவுண்டு சவுண்டு' டிரைவர்கள்
வெளிப்புற சப்தங்களை தடுக்கலாம்
5.3 புளூடூத் இணைப்பு வசதி
'வாய்ஸ் அசிஸ்டென்ட்' வசதி
ஒரே சமயத்தில் இரு சாதனங்களுடன் இணைக்கலாம்
8 மணி நேரம் தாங்கும் பேட்டரி
யு.எஸ்.பி., டைப் சி சார்ஜர்
விலை: 999 ரூபாய்
