தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/கண்ணைக் கவரும் 'கார்மின்' வாட்சுகள்

கண்ணைக் கவரும் 'கார்மின்' வாட்சுகள்

கண்ணைக் கவரும் 'கார்மின்' வாட்சுகள்


PUBLISHED ON : மார் 13, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 13, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'கார்மின்' நிறுவனம், இந்தியாவில் புதிதாக 'கார்மின் இன்ஸ்டிங்ட் 2 'சீரிஸ் ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வரிசையில், கார்மின் இன்ஸ்டிங்ட் 2 மற்றும் கார்மின் இன்ஸ்டிங்ட் 2 எஸ்., என இரண்டு வாட்சுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதில், இன்ஸ்டிங்ட் 2 ஸ்மார்ட்வாட்ச் 45 மி.மீ., டயலுடனும்; இன்ஸ்டிங்ட் 2 எஸ்., 40 மி.மீ., டயலுடனும் வந்துள்ளன. இரண்டு வாட்சுகளும் 32 எம்.பி., ஸ்டோரேஜ் வசதி கொண்டவை.

பேட்டரியை பொறுத்தவரை, ஒரு முறை சார்ஜ் செய்தால், நான்கு வாரம் வரை தாக்குப் பிடிக்கும். மேலும், இந்த இரு மாடல்களிலும் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் வசதியும் தனியாக வந்துள்ளன.

இந்த வாட்சுகளில் இரத்தத்தின் ஆக்சிஜன் அளவு, கேலரி, மன அழுத்தம், இதய துடிப்பு போன்றவற்றையும் கண்காணித்துக் கொள்ளும் வசதி தரப்பட்டுள்ளன.

கார்மின் இன்ஸ்டிங்ட் 2

வெனிலா மாடல்: 36,990 ரூபாய்

கேமோ பதிப்பு: 41,990 ரூபாய்

சோலார் மாடல்: 46,990 ரூபாய்

சோலார் டேக்டிக்கல்: 51,900 ரூபாய்

கார்மின் இன்ஸ்டிங்ட் 2 எஸ்., புதிய மாடல் : 33,930 ரூபாய்

சோலார் மாடல்: 43,990 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us