உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மார் 13, 2022

அ நிறம் | அளவு
'சாம்சங் கேலக்ஸி எப் 23 5ஜி' ஸ்மார்ட் போன், இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.
கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட, 'கேலக்ஸி எப் 22' ஸ்மார்ட்போனின் தொடர்ச்சியாக, இந்த போன் தற்போது அறிமுகம் ஆகியுள்ளது.
சிறப்பம்சங்கள்
5ஜி இணைப்பு வசதி,
ஆண்ட்ராய்டு 12
6.6 அங்குல எச்.டி., திரை
4/6 ஜி.பி., x 128 ஜி.பி.,
மூன்று கேமரா செட் அப்
50 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா
யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
5,000 எம்.ஏ.எச்., பேட்டரி
25 வாட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்
இரு வண்ணங்கள்
4 ஜி.பி., x 128 ஜி.பி., : 17,499 ரூபாய்
அறிமுக சலுகை விலை : 15,999 ரூபாய்
6 ஜி.பி., x 128 ஜி.பி., : 18,499 ரூபாய்
அறிமுக சலுகை விலை: 16,999 ரூபாய்
