தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'பிலிப்ஸ்' ஒயர்லெஸ் இயர்போன்

'பிலிப்ஸ்' ஒயர்லெஸ் இயர்போன்

'பிலிப்ஸ்' ஒயர்லெஸ் இயர்போன்


PUBLISHED ON : மார் 06, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 06, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பிலிப்ஸ்' நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து பல இயர்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது பிலிப்ஸ் டி.ஏ.டி., 4,506 பி.கே., எனும், ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

இதில் வெளிப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும் ஏ.என்.சி., எனும், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதியும் உள்ளது.

சிறப்பம்சங்கள்

மழை நீர் புகாமல் தடுக்கும்

ஏ.என்.சி., வசதி

டச் கன்ட்ரோல்

10 மி.மீ., டிரைவர்கள்

5.0 புளுடூத் இணைப்பு

30 அடி தூரம் வரையிலான இணைப்பு

18 மணி நேரம் தாக்குப் பிடிக்கும்.

விலை: 7,099 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us