உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 11, 2022

அ நிறம் | அளவு
சென்னையை அடிப்படையாகக் கொண்ட 'ஹேப்பிபோலா' நிறுவனம், பெண்களை கவரும் வகையில், 'புளோரல் ஸ்மார்ட் வாட்ச்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள்
1.32 அங்குல அமோல்டு ஸ்கிரீன்
வட்ட வடிவம்
புளூடூத் காலிங் வசதி
100 வகையான முக அமைப்புகள்
10 ஸ்போர்ட்ஸ் மோடுகள்
ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்
4 நாட்கள் தாங்கும் பேட்டரி
வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி
மூன்று வண்ணங்கள்
விலை: 3,999 ரூபாய்.
