தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/மார்ச்சில் வருகிறது 'கேலக்ஸி ஏ 23 5ஜி'

மார்ச்சில் வருகிறது 'கேலக்ஸி ஏ 23 5ஜி'

மார்ச்சில் வருகிறது 'கேலக்ஸி ஏ 23 5ஜி'


PUBLISHED ON : பிப் 20, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 20, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சாம்சங் கேலக்ஸி ஏ 23 5ஜி' ஸ்மார்ட்போன் மார்ச் 31ம் தேதியன்று உலக சந்தையில் அறிமுகம் ஆகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் அதே தினத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போன், 6.4 அங்குல எச்.டி., திரை கொண்டதாகவும், 6 ஜி.பி., ரேம் கொண்டதாகவும் இருக்கும் என கூறப்படுகிறது. முதன்மை கேமரா, 50 மெகாபிக்ஸல் திறன் கொண்டதாகவும்; செல்பி கேமரா 13 மெகா பிக்ஸல் கொண்டதாகவும் இருக்கலாம்.

மேலும், 5ஜி போனான இதில், 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி இடம்பெற்றிருக்கும் என சொல்லப்படுகிறது.

விலை: இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது, இந்த போனின் விலை, தோராயமாக 21,990 ரூபாயாக இருக்கக் கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us