தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/கேலக்ஸி வாட்ச்: கவனம்

கேலக்ஸி வாட்ச்: கவனம்

கேலக்ஸி வாட்ச்: கவனம்


PUBLISHED ON : ஆக 15, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 15, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4' சீரிஸ், 'கூகுள்' உடன் இணைந்ததை அடுத்து, ஐ.ஓ.எஸ்., சாதனங்களை இந்த வாட்ச் சப்போர்ட் செய்யாது என கூறப்படுகிறது. சந்தையில் இந்த ஸ்மார்ட்வாட்ச்சை வாங்கும்போது சற்று கவனித்து வாங்குமாறு, இணையதளங்களில் தெரிவிக்கப்படுகிறது.

கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் கையேட்டில், ஐ.ஓ.எஸ்., சாதனங்களுடன் செயல்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. கடந்த 11ம் தேதியன்று, சாம்சங் நிறுவனம், 'சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4' மற்றும், 'சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4 கிளாஸிக்' என, இரு மாடல்களை அறிமுகம் செய்தது.

இவை ஐ.ஓ.எஸ்., சாதனங்களை சப்போர்ட் பண்ணுமா என்பதில் கேள்வி எழுந்துள்ளதால், சாம்சங்கின், 'கேலக்ஸி வாட்ச் 3' உள்ளிட்ட வேறு மாடல் ஸ்மார்ட்வாட்சுகளை வாங்குமாறு விமர்சகர்கள் கூறுகிறார்கள். கேலக்ஸி வாட்ச் 4 விலை, மாடல்களை பொறுத்து 18,600 ரூபாயில் துவங்கி 29,700 ரூபாய் வரை ஆகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us