உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 15, 2021

அ நிறம் | அளவு
'கூகுள் பிக்ஸல் 5 ஏ' ஸ்மார்ட்போன், அனேகமாக இம்மாதம், 26ம் தேதியன்று அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் அறிமுகம் ஆன, 'கூகுள் பிக்ஸல் 4 ஏ' போனின் அடுத்த மாடல் இதுவாகும்.
திரை, கேமரா மற்றும் பேட்டரி விஷயங்களில், 4 ஏ மாடலிலிருந்து, 5 ஏ போன் மாற்றம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை அனேகமாக, 33 ஆயிரத்து 400 ரூபாயாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இருப்பினும் இந்தியாவில் அறிமுகம் ஆகுமா என்பது குறித்து உறுதியாக இன்னும் எதுவும் தெரியவில்லை.
