sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

டெக் டைரி

/

'கூகுள் காண்டாக்ட்ஸ்' புதிய வசதி அறிமுகம்

/

'கூகுள் காண்டாக்ட்ஸ்' புதிய வசதி அறிமுகம்

'கூகுள் காண்டாக்ட்ஸ்' புதிய வசதி அறிமுகம்

'கூகுள் காண்டாக்ட்ஸ்' புதிய வசதி அறிமுகம்


PUBLISHED ON : ஜன 01, 2023

Google News

PUBLISHED ON : ஜன 01, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கூகுள்' நிறுவனம், 'ஆண்ட்ராய்டு' இயங்குதளத்தில் 'கூகுள் காண்டாக்ட்ஸ்' பகுதியில், புதிய 'இல்லஸ்ட்ரேஷன்' வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இதனால், ஆண்ட்ராய்டு பயனர்கள், தங்கள் விருப்பப்படி, 'புரொபைல்' படங்களை உருவாக்கி கொள்ள முடியும். காண்டாக்ட் பகுதியை 'எடிட்' செய்யும்போது இந்த கூகுள் இல்லஸ்ட்ரேஷன் வசதி கிடைக்கும். ஏற்கனவே, ஜிமெயிலில் இந்த வசதியை, கடந்த 2021ல் கூகுள் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us