sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

டெக் டைரி

/

இன்ஸ்டாகிராமில் நீக்கியதை திரும்ப மீட்பது எப்படி?

/

இன்ஸ்டாகிராமில் நீக்கியதை திரும்ப மீட்பது எப்படி?

இன்ஸ்டாகிராமில் நீக்கியதை திரும்ப மீட்பது எப்படி?

இன்ஸ்டாகிராமில் நீக்கியதை திரும்ப மீட்பது எப்படி?


PUBLISHED ON : ஜன 01, 2023

Google News

PUBLISHED ON : ஜன 01, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமூக வலைதளமான, 'இன்ஸ்டாகிராமில்' நாம் நீக்கியவற்றை மீண்டும் பெற விரும்பினால், அதற்கான வசதியும் அதில் இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் ஏதாவது ஒரு படத்தையோ அல்லது வீடியோவையோ, ரீலையோ நாம் 'டெலிட்' செய்துவிட்டால், அது, உடனே டெலிட் ஆகிவிடாமல், 'ரீசன்ட்லி டெலிட்' எனும் போல்டருக்கு சென்றுவிடும். அங்கு அது 30 நாட்கள் வரை சேமித்து வைக்கப்படும்.

அதனால், நாம் அதற்குள் டெலிட் செய்தவற்றை மீட்டெடுத்துவிட முடியும்.

ஆனால் வீடியோ, ரீல்கள், படங்கள் போன்றவற்றை மட்டுமே மீட்டெடுக்க முடியும். குறுஞ்செய்திகளை மீட்டெடுக்க இயலாது.

நாம் நீக்கிய ஒன்றை திரும்ப பெற, நம்முடைய 'புரொபைல்' பகுதிக்கு சென்று, 'ரீஸ்டோர்' செய்து கொள்ளலாம் அல்லது நிரந்தரமாக நீக்கவும் செய்யலாம். 'ஆண்ட்ராய்டு' மற்றும் 'ஐபோன்' இரண்டிலும் இந்த வசதி உள்ளது.






      Dinamalar
      Follow us