உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 29, 2022

அ நிறம் | அளவு
'பிடிரான்' நிறுவனம், புதிதாக 'பிடிரான் பாஸ்பட்ஸ் வேவ்' எனும் இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது. 40 மணி நேரம் தாங்கும் பேட்டரியும் யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங்கும் இதன் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.
சிறப்பம்சங்கள்
* 133 மி.மீ., டைனமிக் டிரைவர்கள்
* வீடியோ பார்க்கும்போது சற்றும் தாமதமற்ற ஆடியோ ஒத்திசைவு
* வி- 5.3 புளுடூத் இணைப்பு
* இரைச்சலை தடுக்கும் டி.எஸ்.பி., இ.என்.சி., தொழில்நுட்பம்
* காற்றடிக்கும்போதும் துல்லியமான தொலைபேசி அழைப்பு பேச்சு
* இயர்பட்சில் 40 எம்.ஏ.எச்., பேட்டரி
* கேஸில் 300 எம்.ஏ.எச்., பேட்டரி
* 10 நிமிட சார்ஜில் 3 மணி நேரம் பயன்படுத்தலாம்
* 7.8 கிராம் எடையில் இயர்பட்ஸ்
விலை: 1,299 ரூபாய்
