உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜன 30, 2022

அ நிறம் | அளவு
'நாய்ஸ்' நிறுவனம், அதன் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை, பிப்ரவரி இரண்டாம் தேதியன்று அறிமுகம் செய்ய இருக்கிறது. 'நாய்ஸ் கலர்பிட் ஐகான் பஸ்' எனும் பெயரில், இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் ஆக உள்ளது.
சிறப்பம்சங்கள்:
1.69 அங்குல எல்.சி.டி., டிஸ்பிளே
புளுடூத் காலிங்
கூகுள் அசிஸ்டென்ட், சிரி வசதி
இரண்டு கேம்கள்
நான்கு வண்ணங்கள்
100 வகையான டிஸ்பிளே முகங்கள்
9 ஸ்போர்ட் மோடு
ஆக்சிஜன் அளவிடுதல்
7 நாள் தாங்கும் பேட்டரி
விலை: 4,999 ரூபாய்
அறிமுக விலை: 2,999 ரூபாய்
