தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/புதிய பெப்பிள் ஸ்மார்ட் வாட்ச்

புதிய பெப்பிள் ஸ்மார்ட் வாட்ச்

புதிய பெப்பிள் ஸ்மார்ட் வாட்ச்


PUBLISHED ON : ஜன 30, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 30, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில், 'பெப்பிள் பேஸ் புரோ' எனும் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது. இதற்கு முன் 'பெப்பிள் பேஸ்' எனும் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகமாகியிருந்த நிலையில், இப்போது இந்த 'புரோ' வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது.

சிறப்பம்சங்கள்:

1.7 அங்குல வளைவான எச்.டி., திரை

நான்கு வண்ணங்கள்

ஆக்சிஜனை அளவிடலாம்

இதய துடிப்பு கண்காணிப்பு

இரத்த கொதிப்பு கண்காணிப்பு

துாக்க கண்காணிப்பு

8 ஸ்போர்ட் மோடு

அழைப்பை நிராகரிக்கலாம்

பெண்களின் ஆரோக்கிய கண்காணிப்பு

48 கிராம் எடை

விலை: 2,999 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us