தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/அறிமுகம் ஆனது 'நத்திங்' இயர் ஸ்டிக்

அறிமுகம் ஆனது 'நத்திங்' இயர் ஸ்டிக்

அறிமுகம் ஆனது 'நத்திங்' இயர் ஸ்டிக்


PUBLISHED ON : அக் 30, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, 'நத்திங் இயர் ஸ்டிக்' எனும் 'ட்ரூ ஒயர்லெஸ் இயர்பட்ஸ்' இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

சீனாவைச் சேர்ந்த 'ஒன்பிளஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனரான கார்ல் பை, அந்நிறுவனத்திலிருந்து பிரிந்து, தனியாக 'நத்திங்' எனும் நிறுவனத்தை ஏற்படுத்தி உள்ளார்.

இந்நிறுவனம், ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் ஆகியவற்றை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்த நிலையில், தற்போது நத்திங் இயர் ஸ்டிக் எனும் இயர்பட்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸ், நவம்பர் 4ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

சிறப்பம்சங்கள்:



தனித்துவமான வடிவமைப்பு

திருகி திறக்கும் வசதி கொண்டது

12.6 மி.மீ., டைனமிக்டிரைவர்கள்

நீர், துாசி, வியர்வையை தடுக்கும்

29 மணி நேரம் தாங்கும் பேட்டரி

4.4 கிராம் எடை

யு.எஸ்.பி., டைப் சி சார்ஜ்

விலை: 8,499 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us