உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 02, 2022

அ நிறம் | அளவு
விரைவில் '5ஜி' சேவைகள் துவங்க இருக்கும் நிலையில், 'ரிலையன்ஸ்' நிறுவனத்தின் 'ஜியோ போன் 5ஜி' விலை, இந்தியாவில் 8 ஆயிரத்திலிருந்து, 12 ரூபாய் என்ற அளவில் இருக்கும் என, 'கவுன்டர்பாயின்ட் ரிசர்ச்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோ நிறுவனம், அதன் 5ஜி ஸ்மார்ட்போனை, பல்வேறு மாடல்களில் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கவுன்டர்பாயின்ட் செய்திகள் தெரிவிக்கின்றன.
மற்றபடி, வழக்கமான ஸ்மார்ட்போன்களில் இருக்கும் அத்தனை அம்சங்களும் இதில் இடம்பெற்றிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 6.5 அங்குலம் 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்கள் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
