தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/நல்லா தான் இருக்கு 'நாய்ஸ்பிட் எவால்வ்'

நல்லா தான் இருக்கு 'நாய்ஸ்பிட் எவால்வ்'

நல்லா தான் இருக்கு 'நாய்ஸ்பிட் எவால்வ்'


PUBLISHED ON : அக் 02, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 02, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நாய்ஸ்பிட் எவால்வ் 3' ஸ்மார்ட் வாட்ச்இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

வட்ட வடிவ டயல்

1.43 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே

150 விதங்களில் முகப்பு

இதயத்துடிப்பு, ஆக்சிஜன் கண்காணிப்பு

100 ஸ்போர்ட்ஸ் மோடுகள்

புளூடூத் காலிங் வசதி

கேமரா, இசை ஆகியவற்றை கன்ட்ரோல் செய்யலாம்

7 நாட்கள் தாங்கும் பேட்டரி

அறிமுக சலுகை விலை: 3,999 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us