உள்ளடக்கத்திற்கு செல்ல

சத்தமில்லாமல் வந்திருக்கும் 'சாம்சங்' 32 அங்குல 'டிவி'
சத்தமில்லாமல் வந்திருக்கும் 'சாம்சங்' 32 அங்குல 'டிவி'
PUBLISHED ON : அக் 02, 2022

அ நிறம் | அளவு
இந்தியாவில் பண்டிகை கால விற்பனையை முன்னிட்டு, 'சாம்சங்' நிறுவனம், அண்மையில், புதிதாக 32 அங்குல அளவில் ஒரு 'டிவி'யை அறிமுகம் செய்துள்ளது. 32டி4380ஏ.கே., எனும் இந்த மாடல் டிவி, ஒரு எச்.டி., டிவியாகும்.
சிறப்பம்சங்கள்:
எல்.இ.டி., பேனல்
எச்.டி., துல்லியம்
1366 x 768 பிக்ஸல்
டிவி பிளஸ் சேவை வசதி
டைஸென் டிவி ஓ.எஸ்.,
டால்பி டிஜிட்டல் பிளஸ்
20 வாட் ஆடியோ அவுட்புட்
இரண்டு எச்.டி.எம்.ஐ., போர்ட்
ஒரு யு.எஸ்.பி., போர்ட்
3.8 கிலோகிராம் எடை
விலை: 12,499 ரூபாய்.
