PUBLISHED ON : டிச 02, 2018

அ நிறம் | அளவு
எப்போதுமே பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பவரா நீங்கள்? இதோ, உங்கள் கழுத்தோடு ஒட்டி உறவாட வந்துள்ளது, 'சிஸ்கா' குழுமத்தின், ரிவெர்ப் சி2 ஒயர்லெஸ் இயர்போன்.
சிறப்பம்சங்கள்:
* வெயிட்லெஸ் இயர்போன் - கழுத்தில் இருப்பதே தெரியாது
* வாட்டர் புரூப்
* ஆட்டோ லெவல் ஈக்குவலைஸர்
* எச்.டி., சவுண்டு
* சிலிக்கான் இயர் பட்ஸ் இருப்பதால், காதுக்கு சிரமம் குறைவு
* நீண்ட நாட்களுக்கு பேட்டரி உழைக்கும்
* மூன்று நிறங்களில் கிடைக்கிறது
விலை: ரூ. 2849
