தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/அமேசான், க்ரோமா கூட்டில் புதிய பயர் டிவிகள்

அமேசான், க்ரோமா கூட்டில் புதிய பயர் டிவிகள்

அமேசான், க்ரோமா கூட்டில் புதிய பயர் டிவிகள்


PUBLISHED ON : மார் 21, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 21, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அமேசான்' மற்றும் 'டாடா' குழுமத்துக்கு சொந்தமான, 'க்ரோமா' ஆகியவை இணைந்து, 'பயர்' சாதனத்துடன் கூடிய, 'ஸ்மார்ட் டிவி' வகைகளை அறிமுகம் செய்துள்ளன.

இந்த, 'டிவி'களில், அமேசானின், 'பயர் டிவி' சாதனம் உள்ளே அமைக்கப்பட்டே வருகிறது. இதன் வாயிலாக, 5 ஆயிரம் ஓ.டி.டி., தளங்களை எளிதாக அணுக இயலும்.

மேலும், 32 அங்குலத்திலிருந்து, 55 அங்குலம் வரை, பல அளவுகளில் கிடைக்கிறது. எச்.டி., மற்றும் 4கே ஆகிய இரு தேர்வுகளிலும் கிடைக்கிறது. இந்த, 'டிவி'களின் விலை, 17,999 ரூபாயில் துவங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us