உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 07, 2022

அ நிறம் | அளவு
'நோக்கியா 8210' எனும் 4ஜி 'பியூச்சர்' போன் மற்றும் 'நோக்கியா 110 (2022)' ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, 'நோக்கியா' பிராண்டுக்கான உரிமம் பெற்றுள்ள, 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம்.
நோக்கியா 8210
* இரண்டு நானோ சிம்கள்
* 2.8 அங்குல டிஸ்ப்ளே
* 128 எம்.பி., ரேம்
* 48 எம்.பி., சேமிப்பகம்
* 32 ஜி.பி., வரை அதிகரிக்கலாம்
* 0.3 எம்.பி., கேமரா சென்சார்
* எப்.எம்., ரேடியோ
* எம்.பி.3 பிளேயர்
* வி5 புளுடூத் இணைப்பு
* 1,450 எம்.ஏ.எச்., பேட்டரி திறன்
* 107 கிராம் எடை
விலை: 3,999 ரூபாய்
நோக்கியா 110 (2022)
* வடிவமைப்பில் சிறிய மாறுதல்
* இன்பில்ட் கேமரா
* ஆட்டோ கால் ரெக்கார்டிங்
* 1,000 எம்.ஏ.எச்., பேட்டரி
* ரேடியோ
* விளையாட்டுகள்
* 32 ஜி.பி., வரை நீட்டிக்கும் வசதி
விலை: வண்ணங்களை பொறுத்து,1,699 ரூபாய் மற்றும் 1,799 ரூபாய்.
