தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'யு டியூபி'ல் 'ஜூம்' வசதி

'யு டியூபி'ல் 'ஜூம்' வசதி

'யு டியூபி'ல் 'ஜூம்' வசதி


PUBLISHED ON : ஆக 07, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 07, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'யு டியூப்' அதன் வீடியோக்களை 'ஜூம்' செய்து அதாவது பெரிதாக்கி பார்க்கும் வசதியை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. யு டியூப்பில் இரண்டு விரல்களை பயன்படுத்தி, வீடியோவின் எந்த பகுதியையும், 'ஜூம் இன்' மற்றும் 'ஜூம் அவுட்' செய்து பார்க்கலாம்.

இந்நிறுவனத்தின் சோதனை முயற்சிகள் பட்டியலில், இந்த ஜூம் வசதியும் இடம்பெற்றுள்ளது. பொதுவில் அறிமுகம் செய்யும் முன்பாக, சோதனை செய்து பார்க்க, அதன் பயனர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளது, யு டியூப். இந்த ஜூம் வசதி, பிரீமியம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிகிறது.

கடந்த மாதம், 'ஐபோன்' மற்றும் 'ஐபேடு' சாதனங்களில், 'பிக்சர் இன் பிக்சர்' வசதியை, அதன் சந்தாதாரர்களுக்கு, இந்நிறுவனம் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us