PUBLISHED ON : ஆக 28, 2022

நாய்ஸ்பிட் கோர் 2
வழக்கமாக சதுர வடிவிலான ஸ்மார்ட் வாட்சுகளையே அறிமுகம் செய்து வரும், 'நாய்ஸ்' நிறுவனம், தற்போது வட்ட வடிவிலான டயல் கொண்ட ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது.
'நாய்ஸ்பிட் கோர் 2' எனும் பெயரில், இந்த வட்ட வடிவ டயல் கொண்ட ஸ்மார்ட்வாட்ச் வந்துள்ளது.
சிறப்பம்சங்கள்
* 1.28 அங்குல டிஸ்ப்ளே
* 100 விதமான முகப்புகள்
* இதயத்துடிப்பு கண்காணிப்பு
* ஆக்சிஜன் அளவீடு
* 50 ஸ்போர்ட்ஸ் மோடுகள்
* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி
* 5 வண்ணங்கள்
விலை: 1,799 ரூபாய்..
பயர்_போல்ட் ஹல்க்
'பயர்_போல்ட்' நிறுவனமும், புதிதாக ஒரு ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'பயர் போல்ட் ஹல்க்' எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த வாட்ச், புளூடூத் காலிங் வசதி கொண்டது.
சிறப்பம்சங்கள்
* 1.78 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே
* இன்பில்ட் வாய்ஸ் அசிஸ்டென்ட்
* 100 ஸ்போர்ட்ஸ் மோடுகள்
* நோட்டிபிகேஷன் வசதி
* ரிமைண்டர்கள் வசதி
* கால் ஹிஸ்டரி
* 6 நாட்கள் தாங்கும் பேட்டரி
* நான்கு வண்ணங்கள்
விலை: 3,499 ரூபாய்.
