தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'பக்கா' பட்ஜெட் வாட்ச்

'பக்கா' பட்ஜெட் வாட்ச்

'பக்கா' பட்ஜெட் வாட்ச்


PUBLISHED ON : ஜன 16, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 16, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பயர் போல்ட்' நிறுவனம் இந்தியாவில், புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. 'பயர் போல்ட் நிஞ்சா 2' எனும் இந்த ஸ்மார்ட் வாட்ச் ஒரு பட்ஜெட் வாட்ச் ஆகும்.

சிறப்பம்சங்கள்:

1.3 அங்குல டச் ஸ்கிரீன்

30 ஸ்போர்ட் மோடுகள்

ஆக்சிஜன் அளவீடு

மாதவிலக்கு நினைவூட்டல்

காலநிலை அறிவிப்பு

இதய துடிப்பு கண்காணிப்பு

துாக்க கண்காணிப்பு

போனின் இசையை கட்டுப்படுத்துவது

வீடியோ கேம் வாய்ப்பு

7 நாட்கள் தாங்கும் பேட்டரி

அறிமுக விலை: 1,99 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us