தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'ரிலையன்ஸ் ஜியோ'வின் முதல் லேப்டாப்

'ரிலையன்ஸ் ஜியோ'வின் முதல் லேப்டாப்

'ரிலையன்ஸ் ஜியோ'வின் முதல் லேப்டாப்


PUBLISHED ON : அக் 09, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 09, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ரிலையன்ஸ் ஜியோ'வின் முதல் லேப்டாப் விற்பனைக்கு வந்துள்ளது. 'ஜியோ குவால்காம் ஸ்நாப்டிராகன் 665 11.6 இன்ச் நோட்புக்' எனும் பெயரில், இந்த லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பம்சங்கள்:



* 11.6 அங்குல டிஸ்ப்ளே

* எச்.டி., வெப்காம்

* 5.0 புளூடூத் இணைப்பு

* 4ஜி மொபைல் பிராட்பேண்டு இணைப்பு

* இரண்டு யு.எஸ்.பி., போர்ட்

* ஒரு எச்.டி.எம்.ஐ., போர்ட்

* மைக்ரோ எஸ்.டி.கார்டு ஸ்லாட்

* இரண்டு இன்டர்னல் ஸ்பீக்கர்கள்

* 6.1 - 8 மணி நேரம் தாங்கும் பேட்டரி

* ஓராண்டு பேட்டரி வாரன்டி

* 1.2 கிலோ எடை

அறிமுக சலுகை விலை: 19,500 ரூபாய்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us