தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/'சாம்சங்' 5ஜி போன்

'சாம்சங்' 5ஜி போன்

'சாம்சங்' 5ஜி போன்


PUBLISHED ON : மார் 06, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 06, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சாம்சங் கேலக்ஸி எப்., 23 '5ஜி' ஸ்மார்ட்போன், இந்தியாவில் இம்மாதம் 8ம் தேதியன்று அறிமுகம் ஆகிறது. இதற்கான அறிவிப்பை, சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

6.4 அங்குல எச்.டி., அமோல்டு திரை

6ஜி.பி., x 128 ஜி.பி.,

6,000 எம்.ஏ.எச்., பேட்டரி

25 வாட் பாஸ்ட் சார்ஜிங்

48 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா

13 மெகா பிக்ஸல் செல்பி கேமரா

ஆண்ட்ராய்டு 12

தோராய விலை: 20,000 ரூபாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us