PUBLISHED ON : டிச 02, 2018

அ நிறம் | அளவு
'ஸ்டைல்' ஆன மொபைல் போனை பயன்படுத்தும் ஆசை உள்ளவர்கள் மற்றும் நண்பர்களிடம், 'கெத்து' காட்ட நினைப்பவர்கள், இவர்களுக்காகவே வந்துள்ளது, ரீஇன்வென்ட், ஐ.எம்.ஐ., போன்.
காகிதம் போல் இருக்கும் இந்த போனை வாங்கி, 'மாஸ்' காட்டலாம். பாக்கெட்டில் இருப்பதே தெரியாது.
சிறப்பம்சங்கள்:
* 3ஜி சப்போர்ட்
* 2.41 அங்குல தொடுதிரை
* ஆண்ட்ராய்டு 4.1
* 1,500 எம்.ஏ.எச்., பேட்டரி
ஐந்து நிறங்களில் கிடைக்கிறது. 'பேஸ்புக், வாட்ஸ் ஆப், ப்ளூ டூத் கனெக்டிவிட்டி' உள்ளிட்ட பல வசதிகள் இருக்கின்றன.
விலை: 4,910 ரூபாய்.
