உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 08, 2022

அ நிறம் | அளவு
ஜப்பானை சேர்ந்த 'சோனி' நிறுவனம், 'சோனி பிரேவியா எக்ஸ் 75 கே' வரிசை டிவிகளை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. சோனி நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் '4கே' டிவி, நான்கு விதமான அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள்
* 4கே எல்.இ.டி., டிஸ்ப்ளே • 3,840 x 2,160 பிக்ஸல்
* சோனி எக்ஸ் 1 பிராசஸர் • 16 ஜி.பி., இன்பில்டு சேமிப்பகம்
* 10 வாட் புல் ரேஞ்ச் ஸ்பீக்கர்கள் • டால்பி அட்மோஸ் சப்போர்ட்
* 3 எச்.டி.எம்.ஐ., போர்ட்டுகள் • 2 யு.எஸ்.பி., போர்ட்டுகள்
* வைபை, புளுடூத் இணைப்பு
* கூகுள் அசிஸ்டென்ட் • ஏர் பிளே சப்போர்ட்
விலை
43 அங்குலம்: 55,990 ரூபாய்; 50 அங்குலம்: 66,990 ரூபாய்
55 மற்றும் 65 அங்குல டிவிகளின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.
