தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/டெக் டைரி/சோனியின் புதிய ஹெட்போன் 18ம் தேதி அறிமுகம்

சோனியின் புதிய ஹெட்போன் 18ம் தேதி அறிமுகம்

சோனியின் புதிய ஹெட்போன் 18ம் தேதி அறிமுகம்


PUBLISHED ON : செப் 19, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோனி நிறுவனத்தின், 'ஒயர்லெஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங்' ஹெட்போனான, 'டபுள்யு.எச்., 1000 எக்ஸ்.எம்.4' இம்மாதம், 18ம் தேதி அறிமுகம் ஆகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம், உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஹெட்போன், தற்போது இந்தியாவில் ஒரு மாத தாமதத்துக்குப் பின் அறிமுகம் ஆக உள்ளது. அமேசான் உள்ளிட்ட மின்னணு வர்த்தக நிறுவனங்கள் மூலம் விற்பனைக்கு வருகிறது.

சோனி உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 30 மணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும் வகையிலான பேட்டரி இதில் இருக்கிறது. மேலும், மிகச் சிறப்பான சவுண்டு கன்ட்ரோல் வசதிகளும் இதில் இருக்கின்றன. இதன், 'வாய்ஸ் கேன்சலேஷன்' வசதி, மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

மொபைல் செயலி மூலமும் சப்த அளவு, ஈக்குவலைஸர் என பலவற்றை கட்டுப்படுத்தலாம். மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களுடன் ஒரே சமயத்தில் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்.இன்னும் விலை குறித்து எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. இருப்பினும், பிற நாடுகளின் விலையுடன் ஒப்பிட்டால், 25 - 30 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us