உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 05, 2022

அ நிறம் | அளவு
இரண்டு 'மினி கேம்'களுடன், ஒரு புதிய ஸ்மார்ட்வாட்சை 'பயர் -போல்ட்' அறிமுகம் செய்துள்ளது. 'பயர் - போல்ட் டால்க் 2' எனும் இந்த ஸ்மார்ட்போனில், இரண்டு விதமான மினி கேம்கள் உள்ளன. ஏகப்பட்ட வசதிகளுடன் இந்த போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள்:
* 1.28 அங்குல திரை
* டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
* 2டி கடின கிளாஸ்
* முழு உலோக அமைப்பு
* வாய்ஸ் அசிஸ்டென்ட் சேவை
* புளுடூத் காலிங் வசதி
* 8 நாட்கள் தாங்கும் பேட்டரி
* 60 ஸ்போர்ட் மோடுகள்
விலை: 2,499 ரூபாய்
